தலைப்புச் செய்திகள்

ரூபவாஹினி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு தலைவர்கள் நியமனம்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளரும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனருமான கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனததின் புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி உதித கயாஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.