நாட்டில் பணவீக்கம்: என்றுமில்லாதவாறு உயர்வடைந்துள்ளது

🕔 March 22, 2022

லங்கையில் அதிகூடியளவான பணவீக்க வீதம் இன்று (22) பதிவாகியுள்ளது.

அந்த வகையில் 17.5 சதவீதமாக பணவீக்கம் உயர்வடைந்துள்ளது. இதற்கு முன்பு பணவீக்கமானது 16.8 சதவீதமாக இருந்தது.

இந்த அதிகரிப்பு, நாட்டில் பதிவு செய்யப்பட்ட பணவீக்கத்தின் உயர்ந்தபட்ச சதவீதமாகும்.

ஆசிய பிராந்தியத்தில் அதிக பணவீக்கமுள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்