அரசாங்கத்துக்கு 11 பங்காளிக் கட்சிகள் கிடையாது: பொதுஜன பெரமுன செயலாளர் சாகர காரியவசம்

🕔 October 30, 2021

ரசாங்கத்துக்கு 11 பங்காளிக் கட்சிகள் இல்லை என்று, அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகல காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் அவர் நேற்று (29) பேசியபோதே இதனைகக் கூறினார்.

பதினொரு பங்காளிக் கட்சிகள் நாடாளுமன்றத்திலும் இல்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

‘மக்கள் பேரவை’ எனும் பெயரில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் நேற்று நடத்திய மாநாடு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: “கடந்த அரசாங்கங்களை விடவும், எமது அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது”: அமைச்சர் உதய கம்மன்பில

Comments

புதிது பேஸ்புக் பக்கம்