ராஜாங்க, பிரதியமைச்சர்கள் பதவியேற்பு; இவற்றிலும் முஸ்லிம்கள் இல்லை

🕔 November 27, 2019

ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதன்கிழமை பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.

இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் விவரம் வருமாறு;

ராஜாங்க அமைச்சர்களின் விவரம்

சமல் ராஜபக்‌ஷ – பாதுகாப்பு

வாசுதேவ நாணயக்கார – நீர் வழங்கல்

காமினி லொக்குகோ – நகர அபிவிருத்தி

மஹிந்த யாப்பா அபேவர்தன – நீர்பாசன, கிராமிய அபிவிருத்தி

எஸ்.பீ. திஸாநாயக்க – காணி மற்றும் காணி அபிவிருத்தி

ஜோன் செனவிரத்ன – பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி

சீ.பீ. ரத்னாயக்க – ரயில் சேவைகள்

லக்ஷமன் யாப்பா அபேவர்தன – தகவல் தொலைத் தொடர்பு, தொழில்நுட்ப

சுசந்த புஞ்சிநிலமே – சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை

அநுர பிரியதர்ஷன யாப்பா – உள்ளக வர்த்தக மற்றும் பாவனையாளர் நலன் ஓம்புகை

சுசில் பிரேம்ஜயந்த் – சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர்

பிரியங்கர ஜயரத்ன – சுதேச வைத்திய சேவைகள்

ரஞ்சித் சியம்பலாபிடிய – கல்விச் சேவைகள்

மஹிந்தானந்த அலுத்கமகே – மின்சக்தி

தயாசிறி ஜயசேகர – கைத்தொழில்

லசந்த அழகியவன்ன – அரச முகாமைத்துவ மற்றும் கணக்கீடு

கெஹலிய ரம்புக்வெல்ல – முதலீடு

அருந்திக்க பெர்ணான்டோ – சுற்றுலா மேம்பாட்டு அலுவல்கள்

திலங்க சுமதிபால – தொழிநுட்பம்

மொஹான்  சில்வா – மனிதவுரிமைகள் மற்றும் சட்ட திருத்தங்கள்

வஜித்த பேருகொட – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள்

ரொசான்  ரணசிங்க – மகாவலி அபிவிருத்தி

ஜனாக்க வக்கும்பர –  ஏற்றுமதி கமத்தொழில்

விதுல விக்கிரமநாயக்க – கமத்தொழில்

செஹான் சேனசிங்க – அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள்

கனக ஹேரத் – துறைமுக அபிவிருத்தி

திலும் அமுனுகம – போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ

ரொஹன் ரத்வத்த – நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி

விமலவீர திசாநாயக்க – வனஜீவராசிகள் வளங்கள்

ஜயந்த சமரவீர – சுற்றாடல்

சனத் நிஷாந்த பெரேரா – கடற்றொழில் நன்நீர் மீன்பிடி

தாரக பாலசூரிய – சமூக பாதுகாப்பு

பிரதி அமைச்சர்களின் விவரம்

நிமல் லங்சா – சமூதாய வலுவுட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு

காஞ்சன விஜயசேகர – கடற்தொழில் மற்றும் நீரக வளமூலங்கள்

இந்திக்க அநுருத்த – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்