புலிகளின் இலட்சனையுடன், சமூக வலைத்தளத்தில் புத்தாண்டு வாழ்த்து பகிர்ந்தவர்களுக்கு விளக்க மறியல்

🕔 January 17, 2018

விடுதலைப் புலிகள் அமைப்பின் இலட்சினையுடன், புத்தாண்டு வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரை, எதிர்வரும் 24ஆம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், இன்று புதன்கிழமை சற்று முன்னர் மேற்படி உத்தரவினை வழங்கியுள்ளது.

Comments