க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் 28ஆம் திகதி வெளியாகின்றன

🕔 December 21, 2017

.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் இம்மாதம் 28ஆம் திகதி வெளியாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி உயர்தரப் பரீட்சை ஆரம்பமானது.

இம்முறை நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 03 லட்சத்து 15 ஆயிரத்து 227 பேர் தோற்றியிருந்தனர்.

நாடு முழுவதும் 2230 பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சை இம்முறை நடைபெற்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்