மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு: தேர்தல்கள் ஆணைக்குழு நிறுத்தியது

🕔 December 16, 2017

ருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு, அப்பியாசக் கொப்பிகளை வழங்கும் நிகழ்வொன்றினை, தேர்தல்கள் ஆணைக்குழு நிறுத்தியுள்ளது.

மாத்தளை பிரதேசத்தில் பிரதியமைச்சர் லக்ஷ்மன் வசந்த, இந்த நிகழ்வினை நடத்தினார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவது சட்ட விரோமாகும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்