Back to homepage

Tag "அரச தொழில்"

அரச தொழில்களுக்கு அடுத்த வருடம் இறுதி வரை ஆட்சேர்ப்பில்லை: நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு

அரச தொழில்களுக்கு அடுத்த வருடம் இறுதி வரை ஆட்சேர்ப்பில்லை: நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு 0

🕔9.Dec 2021

அரச தொழில்களுக்கு அடுத்த வருடம் இறுதி வரை ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டாது என நிதியமமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். அதேவேளை வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடம் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். மேலும் பால்மா இறக்குமதிக்காக நிதி

மேலும்...
தேர்தலுக்கு தாரை வார்க்கப்படும் ஆசிரியர் தொழில்; கிழக்கு மாகாண சாக்கடை  அரசியல்

தேர்தலுக்கு தாரை வார்க்கப்படும் ஆசிரியர் தொழில்; கிழக்கு மாகாண சாக்கடை அரசியல் 0

🕔5.Aug 2017

– பெயர் குறிப்பிட விரும்பாதவர் – கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களை விட விசித்திரமான சாதனையொன்றை ஆசிரியர் நியமனத்துக்காக நிகழ்த்தியிருக்கிறது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு ஆசிரியர் நியமனம்தான் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையொன்றும் இல்லை. மாறாக ஏனைய துறைகளிலும் நியமனங்களை வழங்கி அக்குறைபாட்டை நிவர்த்தி செய்திருக்கலாம்.ஆனால் அவ்வாறு செய்யாமல் ஆசிரியர்

மேலும்...
தேர்தலில் போட்டியிட அரச தொழிலை ராஜிநாமா செய்தவர், முன்னைய பதவியை மீளப்பெற முடியாது: பொது நிருவாக அமைச்சு அறிவிப்பு

தேர்தலில் போட்டியிட அரச தொழிலை ராஜிநாமா செய்தவர், முன்னைய பதவியை மீளப்பெற முடியாது: பொது நிருவாக அமைச்சு அறிவிப்பு 0

🕔30.Apr 2017

தேர்தலில் போட்டியிடுவதற்காக அரச தொழிலை ராஜிநாமா செய்யும் ஒருவர், மீண்டும் அவர் ராஜிநாமா பதவியை பெற்றுக் கொள்ள முடியாது என்று பொது நிருவாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்ணசிறி தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் சமீபத்தில் பெறப்பட்டதாகவும் அவர் கூறினார். தேர்தலொன்றில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜிநாமா செய்யும் அரச உத்தியோகத்தர் ஒருவர், குறித்த தேர்தலில் தேர்தலில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்