Back to homepage

Tag "அபாயா"

முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களின் ஆடை விடயத்தில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது: மஹ்ரூப் எம்.பி

முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களின் ஆடை விடயத்தில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது: மஹ்ரூப் எம்.பி 0

🕔10.Jun 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – அரச திணைக்களங்களில் பணிபுரியும் முஸ்லிம் பெண் அலுவலர்களின் ஆடை விவகாரம் தொடர்பில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது என, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். இரு வாரங்களுக்குள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பின் பிற்பாடு இதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும்...
கண்களில் கரிக்கும் அபாயா

கண்களில் கரிக்கும் அபாயா 0

🕔21.Jan 2019

– எப்.எச்.ஏ. அம்ஜாட் – பாடசாலை ஏடு தொடங்கும் வேளையில் கற்பிக்கப்படும் முதலாவது விடயம் அடிப்படைத் தேவைகள் பற்றியதாகும். உணவு, உடை, உறையுள் என்பன அடிப்படைத் தேவைகள் என கல்வியின் ஆரம்பமே எமக்குக் கற்றுத் தந்து விடுகிறது. ஆக, இவை மூன்றும் இன்றேல் வாழ்க்கை கடினமாகி விடும். ஷண்முகா வித்தியாலயத்தின் ‘அபாயா’ சர்ச்சை அடிப்படைத் தேவைகளுள்

மேலும்...
முகத்தை மூடும் அபாயாக்களை தடைசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; ஞானசார தேரர்

முகத்தை மூடும் அபாயாக்களை தடைசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; ஞானசார தேரர் 0

🕔30.Apr 2018

பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வேறுபாடுகள் மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது என, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள்  அனைவருக்கும் பொதுவானதாகவே தேசிய சட்டங்கள் காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு, நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் எனவும்

மேலும்...
திருமலை சம்பவம்: நம் கண்களைத் திறக்குமா?

திருமலை சம்பவம்: நம் கண்களைத் திறக்குமா? 0

🕔26.Apr 2018

– வை எல் எஸ் ஹமீட் – தற்போதைய மிகவும் பிந்திய பேசுபொருள் திருமலை சண்முகா வித்தியாலய ‘அபாயாவுக்கெதிரான போராட்டம்’. இதை ஒரு தனிப்பட்ட சம்பவமாகவோ (isolated incident) அல்லது வெறுமனே அபாயாவுக்கெதிரான போராட்டமாகவோ பார்ப்போமானால் நாம் சரியான தளத்தில் இருந்து பிரச்சினைகளை அடையாளம் காணத்தவறுகின்றோம்; என்பது பொருளாகும். கடந்த காலங்களில் தமிழ்ப் பாடசாலைகளில் முஸ்லிம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்