
2026 ஆம் ஆண்டுக்குரிய ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சிங்கள மொழிமூலம் 193 புள்ளிகளும், தமிழ்மொழி மூலம் 188 புள்ளிகளும் பெறப்பட்டுள்ளன என்று, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
குருணாககலையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சிங்கள மொழியில் 193 புள்ளிகளுடன் அதிகபட்ச மதிப்பெண்ணைப் பெற்றார்.
தமிழ் மொழி மூலம் – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 188 புள்ளிகளைப் பெற்றதன் மூலம் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
2026 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டன.



