தலைப்புச் செய்திகள்

இறக்குமதி பால்மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதாக, உள்ளூர் பால் உற்பத்தியாளரான மில்கோ பிரைவேட் லிமிடெட் அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலை 100 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க புதிய விலை 1200 ரூபாயாகும்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால்மாவின் விலை 250 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.