தலைப்புச் செய்திகள்

பக்கத்து வீட்டாரைத் தாக்கிய ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க கைது – வீடியோ இணைக்கப்பட்டுள்ளது

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான பொலிஸார் – உமயங்க வீரதுங்கவை கைது செய்துள்ளனர்.

தனது பக்கத்து வீட்டாரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று (10) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்டை வீட்டாரை உதயங்க தாக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றினை அத தெரண வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.