தலைப்புச் செய்திகள்

முன்னாள் எம்.பிக்கு விளக்க மறியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், முன்னாள் பாராளுமன்ற உறுபினர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க

காலி பிரதான நீதவான் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் ஜீப் வண்டியொன்றை பொருத்திய சம்பவம் தொடர்பில் இவரை விளக்க மறியலில் வைப்பதற்கான இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.