தலைப்புச் செய்திகள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பைசர் முஸ்தபா ராஜிநாமா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் – ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அவர் அந்தக் கட்சியில் உப தலைவர் பதவியினையும் வகித்து வந்தார்.

தனது ராஜிநாமா கடிதத்தை, கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.