தலைப்புச் செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு: விலை குறைத்து அறிவிப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சிலின்டர் ஒன்றின் விலை 500 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அதன் புதிய விலை 5 ஆயிரத்து 300 ரூபாவாக அமையும்.

அதேநேரம் ஐந்து கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

எனவே சந்தையில் அதன் புதிய விலை 2 ஆயிரத்து 120 ரூபாவாக இருக்கும் என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.