மது வகைகள் மற்றும் சிகரட்களின் விலைகள் அதிகரிப்பு

🕔 October 2, 2022

துபானங்கள் மற்றும் சிகரட்களின் விலைகள் நேற்று (01) நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் மதுபானங்களின் விலைகள் 750 மில்லி லீட்டருக்கு 150 ரூபா வரையில் அதிகரித்துள்ளது.

இதேவேளை இரண்டு வகை சிகரெட்களின் விலைகள் – ஒன்றுக்கு 05 ரூபா எனும் கணக்கில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு சிகரட்டின் விலை 90 ரூபாவாக உயர்ந்துள்ளன.

Comments