எரிவாயுக்கான பணத்தை ரூபிளில் செலுத்த வேண்டும்: இல்லையென்றால் ஒப்பந்தம் ரத்தாகும்: புடின் எச்சரிக்கை

🕔 March 31, 2022

ஷ்யாவிடமிருந்து எரிவாயுவை வாங்கும் வெளிநாடுகள், நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் ரஷ்ய பணமான ரூபிள் மதிப்பில் கொடுப்பனவுகளைச் செலுத்த வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இல்லையென்றால் அதற்கான ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டுவிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்படும் நிலையில், “ரஷ்யாவுக்கு எதிரான ‘பொருளாதார போர்’ பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்