கோதுமை, சீமெந்து விலைகளும் உயர்வு

🕔 October 11, 2021

கோதுமை மாவின் விலை கிலோவொன்றுக்கு 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

செரண்டிப் மற்றும் பிரீமா நிறுவனங்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சீமேந்து விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 50 கிலோ கிராம் சீமேந்து பக்கட் விலை 93 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்