ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பதவிகளுக்கு புதிதாகத் தெரிவானோர் விவரம்

🕔 August 20, 2020

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவாகியுள்ளார்.

குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்