அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதமிருக்கும் இடத்துக்குச் சென்ற முஸ்லிம்கள் மீது தாக்குதல்

🕔 June 3, 2019

த்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதம் இருக்கும் இடத்துக்குச் சென்றிருந்ததாகக் கூறப்படும் முஸ்லிம்கள் மூவர் இன்று திங்கட்கிழமை காலை தாக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இடத்தில் இருந்தவர்களே அந்த மூவரையும் தாக்கியதாக ஆங்கில ஊடகமொன்று வீடியோவுடன் செய்தி வெளியிட்டள்ளது.

அங்கிருந்த ராணுவத்தினர் குறித்த முஸ்லிம்கள் மூவரையும் பாதுகாக்க முயற்சித்த நிலையிலேயே அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் றிசாட் பதியுதீன், ஆளுநர்கள் ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலி ஆகியோரை பதவி விலக்குமாறு கோரி, வெள்ளிக்கிழமை தொடக்கம் ரத்ன தேரர் கண்டியிலுள்ள தலதா மாளிகை முன்பாக உண்ணா விரதம் இருந்து வருகின்றார்.

வீடியோ

Comments