சுகாதார ,போசணை மற்றும் சுதேச வைத்திய ராஜாங்க அமைச்சர் பைசல் காசீம் இன்று புதன்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.கொழும்
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி ம்ற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


