அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களாக 46 பேர், இன்று பதவிப் பிரமாணம்
புதிய அரசாங்கத்தில் இன்று புதன்கிழமை மூன்று பேர் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களாகவும், 19 பேர் ராஜங்க அமைச்சர்களாகவும், பிரதியமைச்சர்களாக 24 பேரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அவர்களின் விபரங்கள் வருமாறு;
அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்கள்:
01) மலிக் சமரவிக்ரம – அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சர்
02) விஜித் விஜயமுனி சொய்ஸா – நீர்ப்பாச நீர்வள முகாமைத்துவ அமைச்சர்
03) பைசர் முஸ்தபா – மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்
ராஜாங்க அமைச்சர்கள்:
01) ஏ.எச்.எம்.பெளசி – தேசிய ஒருமைப்பாடு
02) டிலான் பெரேரா – நெடுஞ்சாலைகள்
03) டி.பி.ஏக்கநாயக்க – காணி
04) பிரியங்கர ஜயரத்ன – சட்டம் மற்றும் ஒழுங்குகள்
05) லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன – நிதி
06) ரவீந்திர சமரவீர – தொழில் உறவுகள்
07) வீ.ராதாகிருஷ்ணன் – கல்வி
08) பாலித்த ரங்கே பண்டார – தொழிற்பயிற்சி
09) துலித் வெதஆராச்சி – மீன்பிடி
10) நிரோஷன் பெரேரா – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள்
11 ) ருவான் விஜயவர்தன – பாதுகாப்பு
12) ஹிஸ்புல்லா – புனர்வாழ்வு
13) மோகன்லான் கிரேரோ – பல்கலைக்கழக கல்வி
14) சம்பிக்க பிரேமதாஸ – கைத்தொழில்
15) விஜயகலா மகேஸ்வரன் – சிறுவர் விவகாரம்
16) சுஜீவ சேனசிங்க – வெளிநாட்டு ஊக்குவிப்பு
17) சுதர்சனி பெரண்ன்டோ புள்ளை – நீர் விநியோகம்
18) வசந்த நரேஸ் சேனாநாயக்க – நீர்வழங்கல்
19) வசந்த அலுவிகார – விவசாயம்
பிரதியமைச்சர்கள்:
01) சுமேதா ஜீ ஜயசேன – வனஜீவராசிகள்
02) சுதர்ஷன புஞ்சி நிலமே – பொது நிர்வாகம்
03) அமீர் அலி – கிராம பொருளாதாரம்
04) லசந்த அழகியவன்ன – மேல்மாகாண அபிவிருத்தி
05) இந்திக்க பண்டார – வீடமைப்பு
06) பைஷல் காசீம் – சுகாதாரம்
07) வசந்த பெரேரா – பெருந்தோட்டக் கைத்தொழில்
08) துலிப் விஜயசேகர – தபால் மற்றும் முஸ்லிம் விவகாரம்
09) சாரணி துஸ்மந்த- நீதி
10) நிஷாந்த முத்துஹெட்டிகம – கபபல்துறை மற்றும் துறைமுக சேவைகள்
11) துனேஷ் கங்கந்த – அனர்த்த முகாமைத்துவ
12) ஹர்ஷ டி சில்வா – வெளிநாட்டு அலுவல்கள்
13) அனோமா கமகே – பெற்றோலியம்
14) அஜீத் பெரேரா – வலு மற்றும் சக்தி
15) ஹெரான் விக்கிரமரத்ன – அரச தொழில் முயற்சியாண்மை
16) ரஞ்சன் ராமநாயக்க – சமூக சேவைகள்
17) அசோக அபேயசிங்க – போக்குவரத்து
18) அருந்திக்க பெர்ணான்டோ – உள்நாட்டு அலுவல்கள்
19) தரணத் பஸ்நாயக்க – தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு
20) எச்.எம்.எம்.ஹரிஸ் – விளையாட்டு
21) கரு பரணவிதான – மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி
22) நிமல் லன்ஸா – சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகாரம்
23) சிறிபால கம்லத் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு
24) அநுராத ஜயரத்ன- மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்