இன்ரநெட் டேட்டா மீதான 10 வீத வரி, இன்று முதல் நீக்கம்

🕔 September 1, 2017

ன்ரநெட் டேட்டா  மீது விதிக்கப்பட்டிருந்த 10 வீத வரி இன்று செப்டம்பர் முதலாம் திகதி முதல் நீக்கப்படுகிறது.

நிதியமைச்சு கடந்த மாதம் அறிவித்தமைக்கு அமைய இந்த வரி நீக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

அதேவேளை, இன்டநெட் டேட்டா 10 வீதமாக அதிகரித்து வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சராகப் பதவி வகித்த ரவி கருணாநாயக்க ராஜநாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவியினைப் மங்கள சமரவீர பொறுப்பெடுத்துக் கொண்ட சில நாட்களில், சில பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகளை அதிரடியாகக் குறைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்