18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ‘வரி இலக்கம்’ பெற வேண்டும்; இல்லாவிட்டால் என்ன நடக்கும்: நிதி ராஜாங்க அமைச்சர் மற்றும் நிதியமைச்சு விளக்கம்
வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி ராஜாங்க…
