முஸ்லிம்களின் உடல்களை பலாத்காரமாக எரிப்பதற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட, ‘வெள்ளைத்துணி’ போரட்டம் தீவிரம் 0
– ஹனீக் அஹமட் – கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை பலாத்காரமாக எரிப்பதற்கு எதிராக நேற்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ‘வெள்ளைத்துணி’ப் போராட்டம் தற்போது நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கொழும்பு – கனத்தை மைதான வேலியில் வெள்ளைத் துணியொன்றினை கட்டி, இந்தப் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம்கள் மட்டுமன்றி ஏனைய மதத்தவர்களும்