தன்பால் சேர்க்கையை குற்றமற்றதாக்க வேண்டும்: இலங்கை மனநல மருத்துவக் கல்லூரி கோரிக்கை 0
இலங்கையில் தன்பால் சேர்க்கையை (homosexuality) சட்டவிரோதமற்றதாக ஆக்குமாறு இலங்கை மனநல மருத்துவக் கல்லூரி கோரிக்கை விடுத்துள்ளது. தன்பால் சேர்க்கை ஒருகுற்றச் செயல் எனக் கூறும் தண்டனைச் சட்டக் கோவையின் 365 வது பிரிவை திருத்துமாறும் மேற்படி கல்லூரி அறிக்கையொன்றின் மூலம் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தன்பால் சேர்க்கை என்பது மனதின் அல்லது உடலின் நோயினால் ஏற்படுகிறது