கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்டால், மயக்க மருந்து எடுக்கக் கூடாது: பரவும் தகவலின் உண்மைத் தன்மை என்ன? #factchecking 0
– முன்ஸிப் அஹமட் – ‘கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட எவரும் எந்த வகையான மயக்க மருந்துகளையும், உள்ளூர் மயக்க மருந்து அல்லது பல்மருத்துவரின் மயக்க மருந்துகளையும் கூட உட்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது’ எனும் தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இவ்வாறு மயக்க மருந்து எடுத்துக் கொண்டால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்