ஆயுமேந்தியோர் நடத்திய தாக்குதலில் 132க்கும் மேற்பட்டோர் பலி: புர்கினா பாசோ நாட்டில் கொடூரம் 0
மேற்கு ஆபிரிக்காவிலுள்ள இஸ்லாமியர்கள் அதிகளவில் வாழும் நாடான ‘புர்கினா பாசோ’ (Burkina Faso) விலுள்ள ஒரு கிராமத்தில், ஆயுதமேந்தியோர் நடத்திய தாக்குதலில் 132 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் அந்த நாட்டில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல் இதுவாகும் என்று, புர்கினா பாசோஅரசாங்கம் தெரிவித்துள்ளது. சொல்ஹான் எனும் கிராமம் மீது வெள்ளிக்கிழமையன்று இரவு