பொத்துவிலுக்கு வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்யுமாறு உத்தரவு 0
பொத்துவில் – அறுகம்பே Surfers Villaவுக்கு வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தினை உடனடியாக ரத்துச் செய்யுமாறு, மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. பொத்துவில் ஜும்ஆப் பள்ளிவாசலின் பேஷ் இமாம் மௌலவி அக்பர் ஹசன் உள்ளிட்ட மூவரினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான இன்றைய தீர்ப்பின் போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய