வடக்கு – கிழக்கு விவகாரம் தொடர்பில் ஹிஸ்புல்லாவுக்கு என்ன வருத்தம்: காத்தான்குடியில் ஹக்கீம் கேள்வி
“தற்காலிகமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட போது, முஸ்லிம்கள் மீது எழுதப்பட்ட அடிமை சாசனத்தின் எதிரொலியாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. ஆனால், நாங்கள் வடக்கு கிழக்கு இணைப்பை…
