ஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் ஹரிசன் ஆதரவு: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் விரைவில் இணைவார்கள் எனவும் தெரிவிப்பு
முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட தலைவருமான பி. ஹரிசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.…
