இலங்கையிலிருந்து செல்லும் முதலாவது ஹஜ் குழுவுக்கு பிரியாவிடை: சஊதி தூதுவரும் கலந்து கொண்டார்
இலங்கையிலிருந்து செல்லும் ஹஜ் யாத்திரிகர்களின் முதலாவது குழுவுக்கான பிரியாவிடை – இன்று (04) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான சஊதி தூதுவர்…
