ஸ்ரீ தலதா வந்தனாவ கண்காட்சி பணியில் ஈடுபட்ட இரண்டு பொலிஸார் மரணம்
கண்டியில் நடைபெற்று வரும் ‘ஸ்ரீ தலதா வந்தனாவ’ கண்காட்சி பணியில் இருந்தபோது இரண்டு பொலிஸார் உயிரிழந்துள்ளனர். மாரடைப்பு காரணமாக இவர்கள் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
