கையொப்பமிட அனுமதிக்காமல், வெளியிலிருந்து ஆட்களை வரவழைத்து என்னைத் தாக்கினார்கள்: வைத்தியசாலையில் இருந்து, ஆசிரியை பஹ்மிதா வாக்குமூலம்
திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு, தான் இன்று (02) கடமைக்குச் சென்றபோது, தனக்கு கையெழுத்திடுவதற்கான புத்தகத்தை தருவதற்கு நிர்வாகம் மறுத்து, தன்னை வெளியில் இருக்க வைத்ததாகவும், வெளியிலிருந்து…
