அரச வைத்திய அதிகாரிகள் நாளை வேலை நிறுத்தம் 0
அரச வைத்திய அதிகாரிகள் நாளை வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கான அழைப்பினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் விடுத்துள்ளார்.அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன், மேலும் சில தொழிற் சங்கத்தினர் நாளை வியாழக்கிழமை நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் பேராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவருகிறது.2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில், அரச