கடற்றொழிலுக்குச் சென்றவர், அலையில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளார்: ஒலுவில் பகுதியில் சோகம்
– மப்றூக் – ஒலுவில் பிரதேசத்தில் கடற்றொழிலுக்குச் சென்ற ஒருவர், அலையில் அள்ளுண்டுண்ட நிலையில் காணாமல் போயுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 6.00 மணியளவில்…
