வீட்டுத் திட்டத்தை பகிர்ந்தளிப்பதில் அநீதி; தாய் மண்ணை விட்டு வெளியேற்றவும் முயற்சி: எதிர்ப்புத் தெரிவித்து யாழ் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்
– பாறுக் ஷிஹான் –அரசினால் வழங்கப்படும் வீடமைப்புத் திட்டத்தை பகிர்ந்தளிப்பதில் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவித்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியேறிய முஸ்லீம் மக்கள், இன்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட…
