விலைமனுக் கோரல்களை ரத்துச் செய்யுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு, ஊடகவியலாளர் எழுத்து மூலம் கோரிக்கை
– அஹமட் – அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு பாவங்காய் வடக்கு 03 மற்றும் 04ஆம் குறுக்கு வீதியை கொங்றீட் வீதியாக நிர்மாணித்தல், அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு நாவக்குழி…
