விந்து வங்கி இலங்கையில் முதன்முதலாக ஆரம்பம்: நன்கொடையாளர்கள் தொடர்பு கொள்ளலாம்
கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் – விந்தணு வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவே இலங்கையில் முதல் விந்தணு வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் இல்லாத தம்பதியினருக்கு தீர்வு வழங்கும்…
