Back to homepage

Tag "விண்வெளி நிலையம்"

விண்வெளி நிலையத்தின் உடைந்த பாகங்கள், பூமியில் இன்று விழுகின்றன

விண்வெளி நிலையத்தின் உடைந்த பாகங்கள், பூமியில் இன்று விழுகின்றன 0

🕔2.Apr 2018

சீன விண்வெளி நிலையமொன்றின் உடைந்த பாகங்கள் இன்று திங்கட்கிழமை பூமியில் விழுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதென, அதைக் கண்காணித்து வரும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1இன் உடைந்த பாகங்கள் வளிமண்டலத்துக்குள் நுழைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென் பசிஃபிக், சீனப்பகுதிக்கு மேலே – இவை இருப்பதாக சீன மற்றும் அமெரிக்க

மேலும்...
வி்ண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்தவர், பூமியை வந்தடைந்தார்

வி்ண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்தவர், பூமியை வந்தடைந்தார் 0

🕔12.Sep 2015

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்த ரஷ்ய விண்வெளி வீரர் கென்னடி பதல்கா, நேற்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினார். அவருடன் இரண்டு சக வீரர்களும் பூமியை வந்தடைந்தனர். 57 வயதான கென்னடி, 05 தடவை சென்று வந்ததன் மூலம், மொத்தமான  879 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார். இதன் மூலம், விண்வெளியில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்