மாகாண மட்ட விஞ்ஞான வினா விடைப் போட்டி: அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவி ஸீனத் ஸஹரா இரண்டாமிடம்
கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற விஞ்ஞான வினா – விடைப் போட்டியில் (Science quiz), அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை அறபா வித்தியாலத்தைச் சேர்ந்த எம்.என். ஸீனத்…
