கல்முனை மாநகர சபை கூட்டத்தில் வழங்கிய குடிநீர் போத்தல்களில் துர்வாடை; உறுப்பினர் புகார்
– ஜுல்பிகா ஷெரீப் – கல்முனை மாநகரசபையின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் போத்தலினுள் துர்வாடை வீசுவதாக, சபை உறுப்பினர் ஏ. விஜயரட்ணம் –…
