கிடச்சிமடுவுக்கு பாலம்; அடிக்கல் நட்டார், அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணானை மேற்கு கிடச்சிமடு விசரோடை பாலத்துக்கான அடிக்கல்லினை ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நட்டு வைத்தார். இந் நிகழ்வு…
