இரண்டு அமைச்சுக்களின் ராஜாங்க அமைச்சராக, வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம்
வர்த்தக மற்றும் சுற்றாடல் ராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று (24) காலை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் ஜனாதிபதி…
