பிரதம பொலிஸ் பரிசோதகர் வருணி, பணியிலிருந்து இடைநிறுத்தம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் கோட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய பெண் பிரதம பரிசோதகர் வருனி போகஹவத்த, பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இந்த இடைநிறுத்த உத்தரவை, மாத்தறை…
