பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘குடு ரொஷான்’ கைது: வரக்காபொல ஹோட்டலொன்றில் ‘வலை’ விரித்த பொலிஸார்
மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் இயங்கிவரும் பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘குடு ரொஷான்’ உள்ளிட்ட பலரை – வரக்காபொல பொலிஸார் கைது செய்தனர். வரக்காபொல பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில்…
