அட்டாளைச்சேனையில் முறைகேடாக வடிகான் நிர்மாணம்; உடனடியாக நிறுத்துமாறு பணிப்பு
– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை- 03 சந்தை வீதி வடிகான் நிர்மாண வேலைகள் முறைகேடாக மேற்கொள்ளப்படுவதாக, பொதுமக்களால் முறையிடப்படுகின்றமையினை அடுத்து, அவ்விடத்துக்கு கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாறை…
