மறியல் போராட்டம் நடத்தும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நிருவாகத்துக்கு இடையூறு செய்வதாகவும் புகார்
– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தின் முன்பாக, அந்தப் பல்லைகக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள், மறியல் போராட்டம் நடத்தி வருகின்றமையினால், பல்கலைக்கழக…
