உக்காத ‘லஞ்ச் சீற்’ வகைகளுக்கு 01ஆம் திகதி முதல் தடை: சுற்றாடல் துறை அமைச்சர் அறிவிப்பு
உக்காத ‘லன்ச் சீற்’ வகைகளுக்கு தடை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி தொடக்கம்…
