லசந்த கொலை விவகாரம்; கோட்டாவை நோக்கி, இன்னொரு பூதம்
புகழ்பெற்ற ஊடகவியலாளரும், சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க, தன்னைப் படுகொலை செய்தவர்கள் பயணித்த வாகன இலக்கங்களை எழுதி வைத்ததாகக் கூறப்படும் புத்தகமொன்றினை, முன்னாள் பாதுகாப்பு…
